Thursday, 25 August 2016

திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாடு

உலக மக்கள் அனைவரையும் அழைக்கின்றோம்,
நமது திருவள்ளுவர் பேரவையின் சார்பாக "திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாடு" நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே உலகெங்கும் உள்ள அனைவரும் இதில் கலந்துகொள்ள ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். விரைவில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.


இவண்,
திருவள்ளுவர் பேரவை.