Sunday, 4 December 2016

Voice of Valluvar


பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது!
அதேபோல,
பூமியில் வாழும் மனிதன் மற்ற உயிரினங்களை அழிப்பதோடு, தனக்குத் தானேயும் அழிந்து போகிறான்!

-
திருவள்ளுவர் பேரவை