Friday, 14 April 2017

வெற்றியும் எளிதல்ல! தோல்வியும் எளிதல்ல!!

உயர்ந்த செங்குத்தான மலையில்
எளிதில் ஏறிவிட முடியாது.
இன்னல்களைத் தாண்டி ஏறிவிட்டால்,
எளிதில் இறங்கிவிடவும் முடியாது.

நேர்மையான வழியில்
முன்னேற வேண்டும் என்று நினைப்பது
செங்குத்தான மலையில் ஏறுவதற்குச் சமம்!!
வெற்றியும் எளிதல்ல! தோல்வியும் எளிதல்ல!!

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!

- திருவள்ளுவர் பேரவை.