Tuesday, 5 September 2017

Voice of Valluvar - Teachers Day 2017



புத்தகத்தில் இருப்பதை படித்துக் காட்டுபவர்களை விட, ஒரு புத்தகத்தை எழுதுபவர்களாக தங்களது மாணவர்களை உருவாக்குபவர்களே நல்ல ஆசிரியர்கள்.
அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.!!

- திருவள்ளுவர் பேரவை.